ethiri.com

ஏணி சின்னத்தில் பதினான்கு சபைகளுக்கு தனித்து போட்டி- அமைச்சர் மனோ கணேசன்

ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் பதினான்கு சபைகளுக்கு தனித்து போட்டி

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதினான்கு சபைகளுக்கு போட்டியிடுகின்றது.

ethiri.com

<கொழும்பு மாவட்டத்தில்>
(1)கொழும்பு மாநகரசபை

<இரத்தினபுரி மாவட்டத்தில்>
(1)பலாங்கொடை பிரதேச சபை (2)இம்புல்பே பிரதேச சபை (3)கொடக்கவெல பிரதேச சபை

<மாத்தளை மாவட்டத்தில்>
(1)மாத்தளை மாநகரசபை (2)மாத்தளை பிரதேச சபை (3)இறத்தோட்டை பிரதேச சபை

<கண்டி மாவட்டத்தில்>
(1)கண்டி மாநகரசபை (2)நாவலபிட்டிய நகரசபை (3)கம்பளை நகரசபை (4)பன்வில பிரதேச சபை (5)உடபலாத பிரதேச சபை (6)குண்டசாலை பிரதேச சபை (7)மெததும்பர பிரதேச சபை,
போட்டியிடுகின்றது. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post