ethiri.com

அவுஸ்ரேலியா தலைநகரில் மக்களை காரால் இடித்து தீவிரவதிகள் தாக்குதல் -பல டசின் பேர் காயம் –

தற்போது அவுஸ்ரேலியா தலைநகர் Melbourne’s busiest pedestrian roads டில் மக்களுக்குள் காரை செலுத்தி தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இதில் 14 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .போலீசார் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் .
நத்தார் தினத்துக்கு பொருட்களை கொள்வனவு புரிய சென்ற மக்களை இலக்கு வைத்தே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பலத்த பாதுகாப்பு பல படுத்த பட்ட்டுள்ளது

ethiri.com

அவுஸ்ரேலியா தலைநகரில் மக்களை காரால் இடித்த தீவிரவதிகள் தாக்குதல் -பல டசின் பேர் காயம்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post