ethiri.com

வெளிநாட்டில் கொலை குற்றசாட்டில் களவாக வேலை புரிந்த தமிழ் பெண் கைது

.

சைபிரஸ் நாட்டில் முதுயோர் இல்லம் ஒன்றில் ஆவணங்கள் இன்றி வேலை பார்த்து வந்த பெண் ஒருவர்
அங்கிருந்த முதியவர் ஒருவரை தூக்குவதற்கு அவரது சட்டை கொலரில் பிடித்து தூக்கியுள்ளார் .
அதுவே அவரது கழுத்தை நெரித்து அந்த வயோதிபர மூச்சு திணறி இறந்துள்ளார் .

ethiri.com

மேற்படி காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த கமாராவில் பாதிவகையுள்ள நிலையில் அவர்
கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post