ethiri.com

பிரிட்டனை தாக்கும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா – தடுக்க வழி தேடும் பிரிட்டன்

வடகொரியா அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ள
நிலையில் தற்போது பிரிட்டனை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தும் ஏவுகணையை சோதனை
புரியவுள்ளதாக வெளியான செய்தியால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

வடகொரியாவின் இந்த செயலுக்கு தகுந்த பதிலடி வழங்க வேண்டும் என பிரிட்டன் பாதுகாப்பு மந்திரி கொதித்து போயுள்ளார் .
அமெரிக்காவின் வால்பிடியாக செயல் படும் பிரிட்டன் தற்போது வடகொரியாவின் இந்த அசுர வளர்ச்சி கண்டு
வாலை சுருட்டி வைத்துள்ளது மேற்படி விடயங்கள்
ஊடாக நோக்க முடிகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post