ethiri.com

பூமிக்கு வந்து மனிதர்களை கண்டு சென்ற வேற்று கிரக வாசிகள் – அமெரிக்கா இராணுவ தலைமையகம் உறுதி

.

வேற்று கிரக வாசிகள் நாம் வாழும் இந்த பூமிக்கு பறக்கும் தட்டில் வந்து சென்றுள்ளதாக அமெரிக்காவின் இராணுவ தளமையகமாக விளங்கும் பெண்டகோன்
தெரிவித்துள்ளது .மேற்படி வேற்று கிரக மனிதர்கள தொடர்பில் இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் சில ஆதார தரவுகளுடன்
கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ethiri.com

தற்போது இந்த வேற்று கிரக வாசிகள் உடலில் இரதம் இன்றி வேறு ஒரு திரவ சுரப்பிகள் மூலம்
இவர்களது உடல் இயக்கம் இருக்க கூடும் என்ற தகவலே அதிர வைத்து வருகிறது .

இதற்கு அவர்களது உடல் தோற்றம், மற்றும் அவர்கள் வசிக்கும் நில ,சூழல் என்பனவை காரணமாக அமைய கூடும் என்ற கருத்தியல்
உச்சம் பெறுவதால் இது தொடர்பான முக்கிய விடயங்களும் அமெரிக்காவின் கரங்களில் சிக்கி இறுகக் கூடும் என்ற
நம்ப படுகிறது .

விரைவில் இவற்றுக்கு உரிய தீர்வுகள் மூலம் பல விடயங்கள் வெளியிட பட கூடும் என நம்ப படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post