ethiri.com

துருக்கி அதிபரை போட்டு தள்ள முயன்ற இராணுவ புரட்சியில் பங்கேற்ற இருவர் கொலண்டில் கைது

துர்க்கி நாட்டில் இராணுவ புரட்சியின் மூலம் அந்த நாட்டு அதிபர் ஆட்சியை கவிழ்த்து அவரை
போட்டு தள்ள முயன்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் கொலன்ட்
தலைநகர் அம்ஸ்டர்டாமில் ஒருவரும் ,என்டோவன்
பகுதிதியில் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளனர் ./

கைதானவர்கள் கொலன்ட் பொலிசாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த படுள்ளனர்
இவர்களை தம்முடன் ஒப்படைக்கும் படி துருக்கி வேண்டுதல் விடுத்துள்ள நிலையில்
அதனை ஏற்று கொலன்ட் இவர்களை கையளிக்குமா என்பதும் அதற்கு மனித உரிமை அமைப்பு
அனுமதிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post