ethiri.com

ஜப்பான் நாட்டின் மிதக்கும் இராட்சத கடல் படை போர் கப்பல் திருமலையில் தரிப்பு

ஜப்பான் நாட்டின் மிதக்கும் இராட்சத கடல் படை போர் கப்பலான “Setogiri”
இலங்கை திருகோணமலை துறை முகத்தில் தரித்துள்ளது .

இரு நாடுகளின் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள மூன்று நாள் சுற்று பயனமாக இந்த
கப்பல் வந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post