ethiri.com

தந்தை பெண்களை கற்பழிக்க மகள் வீடியோ பிடித்து மிரட்டி பணம் பறித்த கோரம்

இந்தியா – அறியான மாநிலத்தில் தந்தை மகள் பெண்களுக்கு மயக்கம் மருந்து வழங்கி அவர்களை கற்பழித்து
வீடியோ பிடித்து மிரட்டி பணம் பறித்து வந்த கொடூர சம்பவம் வெளியாகி பெரும்
பர பரப்பை கிளப்பியுள்ளது .

தந்தை கற்பழிக்க மகள் அதனை வீடியோ பிடித்துள்ள சம்பவமே மக்களை உலுப்பியுள்ளது .
தந்தையும் மகளும் செக்ஸ் உறவில் ஈடு பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது .

ethiri.com

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post