ethiri.com

காணாமல்போனவர்களை கண்டறிய விரைந்து இலங்கை செயல்பட வேண்டும் – மீண்டும் பிரிட்டன் வலியுறுத்து

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உடனடியாக விரைந்து செயல் பட்டு அந்த மக்கள்
தொடர்பான விடயங்களை அறிய தரவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது ,கடந்த முன்னூறு நாட்களாக மக்கள் நடாத்தி வரும் போராட்டங்களை கண்டு கொள்ளாது ஆளும் அரசு
தட்டி கழித்து செல்கிறது எனவே உடனே விரைந்து பொறுப்புடன் செயல் பட்டு அதற்காண தீர்வினை வழங்க வேண்டும் என
பிரிட்டன் பாராளுமன்ற குழுமீளவும் வலியுறுத்தியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post