ethiri.com

போதை வஸ்து வாங்குவதற்காக பிள்ளையை விற்க முனைந்த தம்பதிகள் கைது

அமெரிக்கா ,கலிபோனியாவில் போதைவஸ்து பெற்று கொள்வதற்கு பணம் இன்றி தவித்த தம்பதிகள்
தாம் பெற்ற பிள்ளையை விற்க முனைந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
மேற்படி தம்பதிகள் பொலிசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .
மேற்படி விடயம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post