ethiri.com

மின்சார கார் உற்பத்தியில் டொயாட்டா – சூடு பிடிக்கும் கார் தயாரிப்புக்கள்

உலகின் முதல் தர கார் நிருவனங்களில் ஒன்றாக விளங்கும் டொயாட்டா நிறுவனம் இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டளவில் தாம் பத்து
வகையான புது மின்சார் கார்களை கண்டு பிடித்து விடுவோம் எனவும் ,
அவற்றை இரண்டாயிரத்து இருபத்தி ஐந்தாம் ஆண்டு சந்தைக்கு விடுவோம்
என தெரிவித்துள்ளது .

அப்போது கிட்ட தட்ட ஆறு லட்சம் கார்கள் விற்பனைக்கு விட படும் எனவும் இதுவே அடுத்து வரும்ஆண்டுகளில் முப்பது லட்சமாக விற்று
தீர்ர்ந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என அந்த கார் நிறுவனம் பர பரப்பாக அறிவித்துள்ளது .

ethiri.com

இந்த அறிவிப்பை அடுத்து பிற கார் நிறுவனங்களும் மேற்படி மடல் கார்களை உறபத்தி புரிய கடும் போட்டி
போடுகின்றன .

சுற்று சூழல் பாதுகாப்பதுடன் ,இதற்காண வரிகளும் சலுகையாக கழிக்க படுவதால் இந்த கார்கள்
உற்பத்தி சூடு பிடித்துள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post