ethiri.com

இலங்கைக்கு தடையை போட்டு அலற வைத்த மகிந்த மருமகன் -கொதிக்கும் ரணில் ,மைத்திரி

இலங்கை தேயிலையில் வண்டு உள்ளதாக கூறி திடிரென ரஷ்யா அரசு இலங்கை தேயிலையை இறக்குமதி
புரிய புது தடையை விதித்தது ,இதனால் இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெற்று வந்த பண்ட மாற்று வர்த்தக உறவில் பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டது ,இதனை நிவர்த்தி செயும் பொருட்டு மைத்திரி ,புட்டீனுடன் நேரடி பேச்சில் ஈடுபட தயாராகி வருகின்றார் .

மேற்படி தடைக்கு மூலமாக இருந்து இயங்கிய ஆயுத கடத்தல் மன்னரும் ,இலங்கை ,ரஷ்யா உளவாளியாக செயல் படும்
முன்னல் ரஷ்யா தூதர் உதயங்க -வீரதுங்க என கண்டறிய பட்டுள்ள நிலையில்
ஆழும் கூடாட்டாட்சி அதிகார வர்க்க பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர் .

ethiri.com

தன்னை கைது செய்ய முற்பட்டால் இவ்வாறு நடக்கும் என்பதை ஒரு சாம்பிளாக இவர் காட்டியுள்ளதாக
கொழும்பு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post