ethiri.com

பூனை கடித்து கணவன் மரணம் – மனைவி கைது – யாழில் நடந்த பயங்கரம்

யாழ் – சங்கானை பகுதியில் பூனை ஒன்று கடித்து கணவன் மரணமாகியுள்ளார் .
குறித்த சம்பவத்தில் சந்தேகம் கொண்ட பொலிசார் விசரனைகல்மேர்கொண்டனர் .
மருத்துவ சோதனையின் நோய் தொற்றுக்கு உள்ளான் பூனை கடித்தே
குறித்த நபர் இறந்துள்ளார் எனவும்,எனவே அந்த பூனையை பிடித்து வரும்படி வலியுறுத்த பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post