ethiri.com

லஞ்சம் பெற்ற மூன்று பொலிசார் கைது – சிக்க வைத்த சாரதிகள்

இலங்கையில் வீதி ஒன்றில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொலிசாரால் பறிமுதல் செய்ய பட்ட
சாரதி அனுமதி பத்திரத்தை மீள கையளிக்க
ஐயாயிரம் ரூபா இலஞ்சம்பெற்ற மூன்று பொலிஸ் ஊழியர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த
படுள்ளனர் இவர்கள் பணிநீக்க புரிய படலாமென எதிர் பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post