ethiri.com

மகளை அடித்து துன்புறுத்திய கணவன் – அழைத்து செல்ல வந்த மாமாவை வெட்டி கொன்ற மருமகன்

இலங்கை- டும்மலகொடுவ பகுதியில் மாமனாரை மருமகன் ,அடித்தும் ,வெட்டியும் படுகொலை புரிந்துள்ளார் .
மகளை திருமணம் புரிந்த மேற்படி நபர் மனைவியை அடித்து ,துன்புறுத்தி
வந்துள்ளார் ,இதனை கேள்வியுற்றதந்தை மகளை மீள வீட்டுக்கு அழைத்து செல்ல
வந்துள்ளார் ,இவளையே மாமனுக்கும் ,மருமகனுக்கும் இடையில் கடும் வாய் சமர் இடம்பெற்றது .,இதில் மாமனாரை மருமகன் வெட்டி .
படுகொலை புரிந்துள்ளார் .

தற்போது மருமகன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post