ethiri.com

புலி போராளிகள் எழுவருக்கு தலா 56 ஆறு வருடம் சிறை தண்டனை

வில்பத்து சரணாலய பகுதியில் கிளைமோர்குண்டு வைத்து படைகளை கொன்றனர் என்ற குற்ற சாட்டில்
கைது செய்ய பட்டு விசாரிக்க பட்டு வந்த முன்னாள் போராளிகள்ஏழுபேருக்கு அனுராதா புர
நீதிமன்றம் தலா ஐம்பத்தி ஆறுவருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது .
இந்த ஏழு பேரும் தமது குற்றங்களை ஒப்பு கொண்ட நிலையில் மேற்படி தண்டனை வழங்க
பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post