ethiri.com

கமாஸ் போராளிகள் முகாம் மீது குண்டுகளை வீசும் இஸ்ரேல் இராணுவம் – வெடித்து பறக்கும் களமுனை

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசேலம் நகர் அமெரிக்கா அறிவித்த நிலையில் , பலஸ்தீன மக்கள் உள்ளிட்ட உலக
முஸ்லீம் நாடுகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் .
இவற்றை பொருட் படுத்தாது உலக சண்டியர் அமெரிக்காவின் ஆதரவுடன் பலஸ்தீனத்தில் உள்ள கமாஸ் போராளிகள்
நிலைகள் மீது இஸ்ரேலிய கூட்டு படையினர் வான் வழி மற்றும் தரை வழி ஊடாக டாங்கியில் தாக்குதலை தொடுத்த
வண்ணம் உள்ளனர் .
இதனால் அந்த பகுதியில் போர்க்ளமாக மாறியுள்ளது .

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே இஸ்ரேல இராணுவம் இரண்டாயிரம் அப்பாவி பலஸ்தீன மக்களை கொன்று
குவித்தது , அதனை தொடர்ந்து இப்போது இந்த தாக்குதல்கள் வெடித்துள்ளது குறிப்பிடதக்கது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post