ethiri.com

தென் சூடானில் கலவரம் 172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் கொலை -213 பேர் காயம்

தென் சூடானில் இடம்பெற்று வரும் இரு பகுதியினருக்கு இடையிலான கலவரத்தில் சிக்கி இதுவரை
172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் படுகொலை கொலை புரிய பட்டுள்ளனர் ,மேலு 213 பேர் காயமடைந்துள்ளனர் .
தொடர்ந்து அந்த பகுதியில் கலவரபூமியாக மாற்றம் பெற்றுள்ளது ,.
உடமைகள் ,மற்று மனித உயிர்கள் அழிக்க பட்டுள்ளன .

நிலைமையை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர உரிய நாவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு உலக நாடுகள்
வேண்டியுள்ளன .

ethiri.com

உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post