ethiri.com

குருதிஸ் பகுதிகளை ஆக்கிரமித்து 30 மில்லியன் ஒயிலை வாரம் ஒன்றுக்கு கடத்தி செல்லும் எதிரி நாடு

.

வட ஈராக்கில் தமது தாயக மீட்பு கோரி போராடி வரும் குருதிஸ் தான் கட்டு பாட்டு நில பரப்பை
அகிரமித்துள்ள ஈராக்கிய படைகள் ,கிக்கிரித் பகுதியில் இருந்து மட்டும் வரம்
ஒன்றுக்கு முப்பது மில்லியன் ஒயில்களை கடத்தி செல்கின்றனர் .
இதன் ஊடாக பல மில்லியன் டொலர்களை ஈராக்கிய அசு அள்ளி செல்கிறது .
ஆனால் குருதிஸ் போராளி இன மக்களுக்கு எவ்வித உதவிகளையும் வழங்காது செல்கிறது .

ethiri.com

ஈராக்கிய பாராளுமன்றில் குருதிஸ் போராளிகள் எம்பியாக உள்ள போதும் அவர்கள் பெரும்பான்மை இன்றி உள்ளதே
இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post