ethiri.com

50 ISIS தீவிரவாதிகள் உயிருடன் சிறை பிடிப்பு – வேட்டையில் பறக்கும் படை

ஈராக்கில் – அந்த நாட்டு அரச இராணுவம் தீவிரவாதிகளை வேட்டையடும் நடவடிக்கையில் தீவிரமா களம் இறங்கியுள்ளது .
இதன் தொடரச்சியாக சவூதி நாட்டை சேர்ந்த ஐம்பது ஐ எஸ் தீவிரவாதிகளை உயிருடன்
சிறை பிடித்து சென்றுள்ளனர் .

இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் முறையான பாணியில் தவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

ethiri.com

விசாரணைகள் முடிவில் இவர்கள் அனைவரும் படுகொலை புரிய படுவர் என நம்ப படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post