ethiri.com

பிரான்ஸ் பாரிஸ் விமான நிலையத்தில் குப்பையில் கிடந்த 300.000 யுரோ பணக்காரன் ஆன பிச்சை காரன்

பிரான்ஸ் பாரிஸ் விமான நிலையத்தில் வீடற்ற ஐம்பது அயது நபர் ஒருவர் குப்பை தொட்டியை
குப்பை போட சென்ற பொழுது அங்கிருந்த குப்பை இடும் இட கதவு முழுவதுமாக சாத்த படாது இருந்துள்ளது .
அதனை திறந்து பார்த்த பொழுது அதற்குள்
மூன்று லட்சம் யூரோக்கள் இருந்து கண்டு கொண்ட அவர் அதனை தூக்கி கொண்டு பறந்து விட்டார் .

மூன்று லட்சமா ..? குப்பையில அ…? இனி எல்லோரு குப்பையை கிந்து போறாங்க
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post