ethiri.com

வறுமை கோட்டிட்கு கீழ் உள்ள 208 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பிலிவர்ஸ் திருச்சபையின் அனுசரனையில் அறுநல மக்கள் முன்னனியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர்.கிஷாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தலவாகல்லை கொட்டகலை பிரதேச தோட்டங்களை சேர்ந்த வறுமை கோட்டிட்கு கீழ் உள்ள 208 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தலவாகல்லையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிலிவர்ஸ் திருச்சபையின் பிரதம குருவானவரகள் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள்.

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post