ethiri.com

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற மர்ம கும்பல் – எகிறும் படுகொலைகள்

இலங்கை -மெதகம பிரதேசத்தில் தாயின் முன்பாக மகளை மர்ம நபர்கள் சுட்டு கொன்று தப்பி சென்றுள்ளனர் .
மகள் இறந்த ள்ள நிலையில் தாயாரை கொடூரம தாக்கி விட்டு சென்றுள்ளனர் .

குறித்த நபர்களை கைது செய்யும் தவிர வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post