ethiri.com

மாணவியை காரில் ஏற்றி சென்று கற்பழித்த வாத்தியார் தப்பி ஓட்டம்

விசுவமடு பகுதியில் தனியார் டியுசனுக்கு சென்ற கல்வி கற்ற மாணவி ஒருவரை அவருக்கு கல்வி போதித்த
ஆசிரியர் ஒருவர் காரில் ஏற்றி சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் ,
எனினும் அவரது இந்த சேட்டையில் இருந்து மாணவி தப்பி சென்று வீட்டாருக்கு மேற்படி சம்பவம் தொடர்பில்
தெரிவித்த நிலையில் பொலிசார் அவரை கைது சியும் பொருட்டு தேடி வருகின்றார் .

தற்போது அவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது  

ethiri.com

Related Post