ethiri.com

பெண்கள் விடுதிக்குள் புகுந்து பெண் ஒருவரை கற்பழித்த கும்பல்

இலங்கை -பியகம பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்த பதினெட்டு
வயது பெண் ஒருவரை இரண்டு நபர்கள் இணைந்த பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியுள்ளனர் .
மேற்படி செயலை புரிந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
இலங்கையில் பாலியல் உறவு மேற்கொள்பவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை
வழங்க பட்டு வருகின்ற போதும் மேற்படி விடயம் தொடர்ந்து இடம்பெற்ற
வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post