ethiri.com

பிரிட்டனில் கடும் சினோ நூறுக்கு மேற்ப்பட பள்ளிகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் தற்போது கடும் சினோ இடம்பெற்று வருவதால் நூறுக்கு மேற்பட்ட பள்ளிகள்
அடித்து பூட்ட பட்டுள்ளன .
இதனால் பலத்த த பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்வு முடங்கி போனது
தற்போது -13C ஆக கடும் குளிர் நிலவுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post