ethiri.com

ரணிலுடன் எனக்கு எந்த இரகசிய தொடர்பும் இல்லை மகிந்தா திடீர் குத்துக்கரணம்

இலங்கையின் முன்னாள் கிட்லர் மகிந்த ராஜபக்சா பிரதமர் ரணில் விக்கிரமாசிங்காவுடன் தனக்கு எவ்வித
இரகசிய உடன் பாடு ,மற்றும் தொடர்புகள் இல்லை என தெரிவித்துள்ளார் ,.
தேர்தல் நெருங்கும் வேளையில் மகிந்தவின் இந்த அறிவிப்பு பலத்தா சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதுடன் ஆளும் கூட்டணி உடையும்
நிலைக்கு செல்லும் நிகழ்வுக்கு ஒப்பானதக இவை பார்க்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post