ethiri.com

இந்தியா பொலிசார் வளாகத்தில் புலிகளின் நீர் மூழ்கி படகுகள் காட்சிக்கு வைப்பு

இந்தியா – தமிழகம் கோயம் புத்தூர் பகுதியில் உள்ள பொலிசார் அருங்காட்சியகத்தில் தமிழீழ விடுதலை புலிகளினால்
வடிவமைக்க பட்டு தயாரிக்க பட்ட நீர்மூழ்கி படகுகள்காட்சிக்கு வைக்க பட்டுள்ளன .
புலிகளின் இராணுவ தோற்ற பாடுகள் இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .

புலிகள் அழிந்த பின்னர் அவர்களை போரியல் படை கலங்கள்
தற்போதும் உலக இராணுவங்களை மிரள வைத்து வருவது குறிப்பிட தக்கது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post