ethiri.com

சினோவுடன் கார் ஓடினால் ஒரு புள்ளி அவுட் – பிரிட்டன் தமிழரே உஷார் – லைசன்ஸ் பத்திரம்

.

பிரிட்டனில் இடம் பெற்று வரும் சினோ பொழிவு கார்கள் மீது படிந்துள்ளது
மேற்படி சினோவை முற்றாக துடைத்து சுத்தம் செய்த பின்னரே காரை வீதியில் செலுத்த வேண்டும்
அதனை கடை பிடிக்க தவறின் கண்ட இடத்தில் ஒரு புள்ளி பறிப்பதுடன் தண்ட பணமும் செலுத்த நேரிடும் என அறிவிக்க
பட்டுள்ளது ,எனவே பிரிட்டன் வாழ் தமிழர்களே இதை கவனத்தில் கொண்டு வண்டியை
ஓட்டுங்கள் ,உங்கள் லைசன்ஸ் பத்திரம் .

ethiri.com

சொல்வது நமது கடமை ,இதை கேட்டு நடப்பது உங்கள் கடமை .
உஷார் தமிழா உஷார் ..! 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post