ethiri.com

பிரிட்டனில் கடும் பனிமழை பொழிவு – விமான பயணங்கள் இரத்து ,போக்குவரத்து முடக்கம் – மக்கள் அவதி

இன்று தற்போது பிரிட்டனின் பல பாகங்களில் கடும் சினோ பொழிவு இடம்பெற்று வருகிறது .
இதனால் பல விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன ,அத்துடன் பல முக்கிய வீதிகள் மூட பட்டுள்ளன .
மின்சார கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன .

தொலை தொடர்புகள் என்பனவும் சில பகுதிகளில்
தூண்டிக்க பட்டுள்ளன .
ஆளை கொல்லும் கடும் குளிர் நிலவுகிறது .
இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post