ethiri.com

மைத்திரியுடன் திடீர் கூட்டணிக்கு செல்லும் மகிந்தா – கூட்டாட்சி கவிழ்ப்பு ஆரம்பம்

இலங்கையில் தற்போது கூட்டணி ஆட்சியே மத்தியில் நிலவி வருகிறது மேற்படி கட்சிகள்
தற்போது இடம்பிடித்துள்ள தேர்தலில் தமது பலத்தை காட்டும் தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளனர்

இதில் மக்களின் மனோ நிலைகள் வெளிப்படும் என்பதால்
ஆளும் மைத்திரியுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல் பட
மகிந்த முயல்கின்றார் ,

ethiri.com

இதற்காண இரகசிய பேச்சுக்கள் முடிவு பெற்றுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் சில
தெரிவிக்கின்றன .

கடக்கும் நிமிடங்கள் ஆட்சி கவிழ்ப்பு விரைவில் என்பதை கோடிட்டு காட்டுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post