ethiri.com

இந்த ஆண்டு மட்டும் இலங்கையில் 176,248 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

இலங்கையில் இந்த வருடம் மட்டும் 176,248 பேர் டெங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,சுற்று புற சூழலலே இந்த கொடிய நோயை உற்பத்தி ஆக்குகின்றன,தடுக்க
பல நடவடிக்கை மேற்கொள்ள பட பொழுதும் அவை தோல்வியில் முயந்துள்ளது .

இதற்கு காரணம் மக்களின் விழிப்புணர்வு அற்றமையும் அலட்சிய போக்குமே காரணமாகும்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post