ethiri.com

அடி காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – சடலத்தை அடையாளம் காட்டுமாறு மக்களிடம் வேண்டுகோள்

குருநகல் பகுதியில் அடிகாயங்களுடம் முப்பது வயதுக்கு உள்ளிட வாலிபர் ஒருவர்
சடலமாக மீட்க பட்டுள்ளார் .மர்ம நபர்கள் இவரை அடித்து துன்புறுத்தி படுகொலை புரிந்து விட்டு சடலத்தை வீசி விட்டு
சென்றுள்ளனர் .

இவர் கடத்தி படுகொலை புரிய பட்டாரா அல்லது இங்கு வருகை தந்த பொழுது கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post