ethiri.com

புலிகளுக்கு சவாலாக விளங்கிய இராணுவ தளபதி கொப்பே கடுவா – இழப்பு பேரிழப்பு – சிங்களம் கூவல்

இலங்கையில் அராலி பகுதியில் வைத்து புலிகளின் கன்னி வெடி தாக்குதலில் ல் குறி தவறாது படுகொலை
புரிய பட்ட கொப்பே கடுவே இழப்பு பேரிழப்பு என இலங்கை முப்படைகளின் பிரதானிகள்
தெரிவித்துள்ளனர் ,புலிகள் அழிவின் விளிம்புக்கு அழைத்து சென்றதும் ,அவர்களுக்கு பெரும் நெருக்கடியை
தருவித்த ஒருவராக கொப்பே கடுவ விளங்கியதாக சிங்களம் நினைவு கூர்ந்துள்ளது ,இவர்களது
கருத்துக்கலையே புலிகளும் தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post