ethiri.com

நீதிபதி இழஞ்செழியனுக்காக சட்டத்தரணிகள் எடுத்த தீர்மானம் video

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் அவதூறான செய்திகளை இணையத்தளமொன்று வெளியிட்டு வருவதனை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

குறித்த இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தொடர்பிலும் கிளிநொச்சி நீதிபதி தொடர்பாகவும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை குறித்த இணையத்தளம் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் அதை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

ethiri.com

சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பால் பருத்தித்துறை மல்லாகம் ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் இன்றையதினம் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவில்லை

நிருபர் புதியவன்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post