ethiri.com

எல்லையில் சீனா இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை பயிற்சி -படங்கள் உள்ளே

சீனாவின் எல்லை பகுதியில் சீனா இராணுவத்தினர் திடீர் தாக்குதல் ஒத்திகை பயிற்சிகளில்
ஈடுபட்டுள்ளனர் .

வடகொரியாவை சுற்றி அமெரிக்கா கூட்டு படைகள் எண்பதாயிரம் பேர் நிறுத்த பட்டுள்ள
நிலையில் சீனாவின் இந்த போர் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிட தக்கது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post