ethiri.com

இறந்த வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர் ஓட ஓட சூடு

இலங்கை – மோடற பகுதியில் இறந்த வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நாப்பத்தி இரண்டு வயது நபர்
மர்ம நபர்களினால் சுட பட்டுள்ளார் .

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறே இந்த சூட்டுக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post