ethiri.com

பிரிட்டனில் தற்போது 90mph வேகத்தில் புயல் – பல உடைமைகள் சேதம்

பிரிடனில் தற்போது 90mph வேகத்தில் புயல் வீசிய படி உள்ளது ,ஸ்கொட் லாந்தில் ,வேல்ஸ் ,பகுதிககளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

மழையுடன் கூடிய இந்த புயல் வீசுவதால் மக்களை விழிப்பாக இருக்கம் படி எச்சரிக்க பட்டுள்ளது .
தற்போது கடும் களிர் நலவுகிறது ,தமிழர்களே உஷார்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post