ethiri.com

சீனாவுக்குள் ஊடுருவிய இந்தியா உளவு விமானம் – சுட்டு வீழ்த்துவோம் என சீனா கொதிப்பு

இந்தியாவின் டிரோன் ரக ஆளில்லா உளவு விமானம் ஒன்று சீனாவின் எல்லைக்குள் ஊடுருவி பறந்துள்ளது .
மேற்படி இராணுவ விமான ஊடுருவல் இந்தியா ,சீனாவுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு மீளவும் இடம்பெற்றால் சுட்டு வீழ்த்துவோம் என சீனா அதிரடியாக அறிவித்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post