ethiri.com

மோட்டர் பைக்கில் சென்றவரை இடித்து கொன்ற இராணுவ வண்டி

இலங்கை கடல் படையினரை ஏற்றி சென்ற டிரக் ரக வண்டி ஒன்று மோட்டர் பைக்கில் சென்றவரை இடித்து
வீழ்த்தியது ,இதன் போது அவர் அவ்விடத்திலேயே பலியானர் .
தற்போது இராணுவ வண்டி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

பண்டுரையில் இருந்து களுத்துறை நோக்கிஸ் சென்ற இராணவ வண்டியே இந்த மனித படுகொலை
வெறி செயலில் ஈடுபட்டது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post