ethiri.com

நோயாளர்களுக்கு நிதி சேகரிக்கும் பாணியில் கொள்ளையடித்த பெண் கைது

இலங்கை – அம்பலன்தோட்டை பகுதியில் பேரூந்தில் பயணித்த பெண் ஒருவரின் பண பையை
கொள்ளையடித்த பெண் கணவன் மனைவி உள்ளிட்டவர்கள் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

முறைகேடான முறையில் இவர்கள இவ்வாறு நீண்ட காலமாக ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது அம்ப்ல மாகியுள்ளது .
ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை தீவிர படுத்த பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post