ethiri.com

சுடலைக்கு செல்லும் வழியில் இறந்த சிசு எழுந்து அழுத அதிசயம் – சிதறி ஓடிய மக்கள்

இந்தியா டில்லி பகுதியில் சிசு ஒன்று இறந்து விட்டதாக கூறி சுடலைக்கு எரிக்க எடுத்து சென்ற பொழுது அந்த சிசு எழுந்து
அழுத சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .

உடனே சிசு மருத்துவ மனைக்கு எடுத்து செல்லா பட்டு காப்பாற்ற பட்டுள்ளது .
சிசுவின் அழு குரலை கேட்ட மக்கள்பீதியில் பேய் என சிதறி
ஓடியுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post