ethiri.com

பங்களாதேஷ் கடல் படை கப்பல் கொழும்பில் தரிப்பு -= கூட்டு பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை – தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் பங்களாதேஷ் இராணுவ கப்பல்
ஒன்று தரித்துள்ளது ,
மூன்று நாள் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள மேற்படி கப்பல் ,இலங்கை கடல்படையுடன்
பயிற்சிகளில் ஈடுபடும் என தெரிவிக்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post