ethiri.com

பிள்ளையை பெற்று ஆற்றில் வீசி விட்டு ஓடிய பெண் – மிருகங்கள் உடல் தின்ற கோரம்

இலங்கை – பிங்க ஓயாவில் மிதந்து வந்த சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
பெண் ஒருவர் பிள்ளையை பெற்று விட்டு தப்பி ஓடியுள்ளது அம்பலமாகியுள்ளது .

மிதந்து வந்த உடலில் சில பாகங்கள் காணமல் போயுள்ளது ,அவற்றை மிருகங்கள் உட்கொண்டுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ethiri.com

தாயை கைது புரியும் தீவிர நகர்வில் பொலிசார் ஈடு பட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post