ethiri.com

மகளை கற்பழித்த தந்தைக்கு 18 வருடம் கடூழிய சிறை

இலங்கை – அம்பாறை ஒலுவில் பகுதியில் பதின் நான்கு வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் பதினெட்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி
தீர்பளித்துள்ளது .
அத்துடன் தண்ட பணமும் அறவிட பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post