ethiri.com

பள்ளி சென்ற மாணவி கர்ப்பம் – வீட்டுக்கு துரத்திய அதிபர் – பதவி பறிக்கும் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை -Sri Revatha Vidyalaya in Madatugama பகுதி பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவர்
கர்ப்பமாகியுள்ளார் ,இவர் க்ர்ப்பமானதை அடுத்து பள்ளி நிர்வாகம் இவரை விரட்டியுள்ளது .
எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் மேற்கொள்ளாது இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக
மனித உரிமை மையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post