ethiri.com

ஆயுத கொள்வனவு மோசடி மன்னனும் – மகிந்தாவின் மருமகனை கைது செய்ய மீண்டும் வேட்டை

ரஷ்யாவின் தூதராகவும் ,மகிந்தாவின் மருமகனாகவும் ,கோட்டபாயாவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கி
வரும் உத்தியங்க வீரதுங்கவை கைது புரியும் சர்வ்தேச பிடியாணை உத்தரவை இலங்கை நீதிமன்றம் ஊடாக மீள் பிறப்பிக்க
ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன ,எனினும் ரஷ்யா அதிபர் இவரது நண்பராக மாற்றம் பெற்றுள்ளதால்
ரஷ்யா உலவுத்துறை இவரை காப்பாற்றி வருகிறது ,முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என ஆளும் கூட்டாட்சி அரசுக்கு சவால்
விட்டுள்ளார் .

இவாறான புற சூழலை உடைத்து இவரை கைது புரியுமா இலங்கை அரசு என்பதே தான் இப்போதுள்ள கேள்வியாகும்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post