ethiri.com

முல்லை கடலில் கரை ஒதுங்கிய பாரிய கப்பல் – புலிகள் கடத்தியதாம் சிங்களம் – இரகசியம் அவிழ்ந்தது

.

முல்லைத்தீவு கடல் பகுதியில் அரிசிகளை ஏற்றிய படி வந்த பெரும் காப்பல் ஒன்று தரை தட்டியது .
இரவு வேளை வந்த இந்த கப்பலில் விடிவதற்குள் உள்ளாக புலிகள் அதில் இருந்தா முக்கிய பொருட்களை அப்புற படுத்தினர் .

ethiri.com

அதன் பின்னர் சிங்கள படை குண்டுகளை வீசி மேற்படி கப்பலை அழித்தது.புலிகள் தமது கப்பலில் ஆயுத்தங்களை
கடத்தி வந்தனர் என சிங்களம் பரப்புரை புரிந்தது ,ஆனால் இப்போது அதனை புலிகள் கடத்தி வந்தனர் என
புலி பீதியை கிளப்பி தேர்தலில் வெற்றி பெற சிங்க இனவாதத்தை கிளப்பி விடுகிறது கொழும்பு
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post