ethiri.com

தமிழர்களுக்கு வைத்தியம் பார்க்கும் இலங்கை கடல் படை – படங்கள் உள்ளே

இலங்கை – வடக்கு யாழ்ப்பாணம் ,மாவிட்ட புரம் பகுதியில் மீள் குடியேறிய மக்களுக்கு
தற்காலிக மருத்துவ முகம் ஒன்றை நடத்தி சிங்கள கடல் படை சேவை ஆற்றியுள்ளது .
தமிழ்களை கொன்று அழித்த அதே சிங்கள இராணுவ படைகள் வெளி நாடுகளை ஏமாற்றிட மேற்படி கண் கட்டி
வித்தையில் ஈடு பட்டுள்ளது
ஆளும் சிங்கள அரசு இவ்வாறு படம் பிடித்து காட்டி பரப்புரையில் ஈடுபட்டுள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post