ethiri.com

அதி சொகுசு விமானங்கள் 785 தை வாங்கி குவிக்கும் சீனா விமான சேவை

சீன அரசுக்கு சொந்தமான சீனா விமான சேவை தற்போது 785
C919 ரக ஆடம்பர சொகுசு விமானங்களை வாங்கி குவிக்கிறது ,
தமது விமான பயணத்தை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் ,
300 பில்லியன் யுவனுக்கு இந்த விமானங்களை கொள்னவு புரிகிறது .
இவை எதிர்வரும்
2020 and 2022 ஆண்டுகளில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த படும் என அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது .
வியாபர போட்டிகளில் முதலில் அகல கால் பதித்துள்ளது சீன நிறுவனங்கள் என்பது குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post